Thursday 6 December 2012

வானவியல் - கிரகங்களின் துணைக்கிரகங்கள் (Planets and Satellites)




  கிரகங்கள் படங்கள் துணைக் கிரகங்கள்
  புதன் -இல்லை 
  சுக்கிரன் -இல்லை 
  பூமி சந்திரன் (Moon)
  செவ்வாய் போபோஸ் (Phobos)
டைமோஸ் (Deimos)
  வியாழன் மெடிஸ் (Metis)
ஆட்ரஸ்டீ (Adrastea)
அமல்தியா (Amalthea)
தெபே (Thebe)
லொ (lo)
ஈரொபா (Europa)
கனிமெடெ (Ganymede)
கால்லிஸ்டொ (Callisto)
லெடா (Leda)
ஹிமலியா (Himalia)
லைசிதியா (lysithea)
எலோரா (Elara)
அனன்கே (Ananke)
கார்மே (Carme)
பசிபியா ஸினொபே (pasiphae Sinope.).
  சனி அட்லஸ் (Atlas)
ப்ரோமெதியஸ் (prometheus)
பான்டோர (pandora)
எபிமெதியஸ் (epimetheus)
ஜானுஸ் (janus)
மிமாஸ் (mimas)
என்ஸெலாடுஸ் (enceladus)
தேதிஸ் (tethys)
டெலெஸ்டோ (telesto)
கலிப்ஸோ (calypso)
டையோன் (dione)
ஹெலென் (helene)
ரேயா (rhea)
டைடன் (titan)
ஹைப்ரையோன் (hypreion)
ஐயாபெடுஸ் (Iapetus)
போயபே (phoebe.).
  யுரேனஸ் கோர்டெலியா (Cordelia )
ஒபேலியா (ophelia)
பையங்கா (bianca)
க்ரெஸ்ஸிடா (cressida)
டெஸ்டெமொன் (desdemone)
ஜுலியெட் (juliet)
போர்டியா (portia )
ரோசலின்ட் (rosalind)
பெலின்டா (belinda)
புக் (puck)
மிரன்டா (miranda)
ஏரியல் (ariel )
உம்பேரியல் (umbriel )
டைடானியா (titania )
ஒபேரொன் (oberon.).
  நெப்டியூன் நையட் (Naiad)
தலஸ்ஸா (Thalassa )
டெஸ்பினா (despina)
கலட்டீ (galatea)
லரிஸ்ஸா (larissa )
ப்ரோடியஸ் (proteus)
ட்ரிடோன் (triton)
நெரியத் (nereid).
  புளூட்டோ சரொன் (Charon).
இந்திய மாநில போக்குவரத்து பதிவு எண்கள் :

                               


அருணாசலப் பிரதேசம் AR
அஸ்ஸாம் AS
ஆந்திரப் பிரதேசம் AP
பீகார் BR
கோவா GA
குஜராத் GJ
ஹரியானா HR
இமாசலப் பிரதேசம் HP
கர்நாடகம் KA
கேரளம் KL
மத்தியப் பிரதேசம் MP
மகாராஷ்டிரம் MH
மணிப்பூர் MN
மேகாலயா ML
மிசோரம் MZ
நாகலாந் NL
ஒரிசா OR
பஞ்சாப் PB
ராஜஸ்தான் RJ
சிக்கிம் SK
தமிழ்நாடு TN
திரிபுரா TR
உத்திர பிரதேசம் UP
மேற்கு வங்காளம் WB
அந்தமான்-நிகோபார் AN
சண்டிகர் CH
தாத்ரா நாகர்ஹவேலி DN
டாமன் - டயூ DD
தில்லி DL
இலட்சத் தீவுகள் LD
பாண்டிச்சேரி PY
மாவட்டங்கள் :

அரசியல் அமைப்பினைச் சார்ந்து தமிழகம் தற்போது சுமார் 30 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மக்கட் தொகை நிலவரம் 2001 ல் கணக்கெடுக்கப்பட்டது.



Sunday 2 December 2012

இன்று 02.12.2012
வாரவிடுமுறை நாட்கள்

                        1.ஞாயிறு-இந்தியா
                        2.திங்கள்-கிரீஸ்
                        3.செவ்வாய்-பாரசீகம்
                        4.புதன் -சிரியா
                        5.வியாழன் -எகிப்து
                        6.வெள்ளி - அரபுநாடுகள்
                        7 .சனி-இஸ்ரேல்

Saturday 1 December 2012

இன்று 2.12.2012:
==>இங்கிலாந்தில் பதிவு எண் இல்லாமல் வாகனத்தை
 பயன்படுத்தும் அனுமதி பெற்றவர் ஒருவர் இருக்கிறார்                              அவர்தான் இங்கிலாந்தின் அரசி  .


==>உலகிலேயே அதிகமாகப் பயிரிடப்படும் காய் வெங்காயம்.


==>பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்விதரும் நாடு தைவான்.
               


குட்டிக்கதை:
       
                ==>கேக்கை இரண்டாக வெட்டியதில் ஒரு பகுதி பெரியதாகவும்
ஒரு பகுதி சிறியதாகவும் அமைந்துவிட்டது.ஜான் பெரிய பகுதியை
தனக்கும் சிறிய பகுதியை தன் சகோதரிக்கும் கொடுத்தான் அதற்கு சகோதரி
இதுவே நானாக இருந்தால் சிறிய பகுதியை உனக்குக்கொடுத்துவிட்டு பெரியதை நான் எடுத்திருப்பேன் என்றாள்,அதற்கு ஜான் நிதானமாக கூறினான் ஏன் வருத்தப்படுகிறாய் இப்போது கூட அதுபோலத்தானே நடந்திருக்கிறது...

                                                  நன்றி...!

Saturday 3 November 2012

இன்று 03/11/2012:
         எடை:
                ஒவ்வொரு கிரகத்திலும் மனிதனின் எடை மாறுபடும்.
                பூமியில்    ஒரு மனிதனின் எடை 60கிலோ இருக்கும் போது                                மற்ற கிரகங்களுக்கு சென்றால் அவனின் எடை என்னவாக 
                இருக்கும்,
       
  •  சூரியனில் 1680கிலோ 
  • வெள்ளியில் 51.6கிலோ 
  • சந்திரனில் 0.987கிலோ 
  • புதனில் 21.6கிலோ 
  • செவ்வாயில் 22.8கிலோ 
  • வியாழனில் 159.0கிலோ 
  •  சனியில் 68.4கிலோ 
  •  யுரேனசில்57.6கிலோ 
  • நெப்டியூனில் 60.0கிலோ 
                                            -தொகுப்பு : மா.குமரன்